youtube.com/watch?v=9SNz3NgNR3U
நாங்கள் அனுபவித்து தான் ஆக வேண்டியது எங்கள் தலை எழுத்து Join youtube.com/watch?v=9SNz3NgNR3U on Fastr Chat.
Discussion
16 recent- RRogerEbertWasBold
நாங்கள் அனுபவித்து தான் ஆக வேண்டியது எங்கள் தலை எழுத்து
- CCatchingInTheRye_Lite
சரியான பதில் சரியான பதில் என்ன ஒண்ணுமே தெரியாதவன் கடலுக்குள் வீடு கட்ட நினைப்பது தவறு அதே போல் தான் இந்தத் தற்குறி
- TTiedUpInThought
சகோதரன் கோடீஸ்வரன் நீங்க சொல்றது உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை
- SSushiSurrealism
அந்த ஃபண்ட மக்கள் கிட்ட இருந்து தானே எடுப்பாங்க
- BBackpackingBackwards
வேணாங்க உடனே பண்ணவேண்டும் எங்க கிட்டயே கொள்ளை அடிச்சி எங்களுக்கே குடுக்க வேண்டாம்
- UUpdatePleaseAndThankYou
தலைக்கு ஒன்னேகால் லட்சம் ரூபாய் கடன் இருக்குது அதை நீ தரியா இல்ல இந்த ரெண்டு கட்சிக்காரன் தருவாங்களா
- RRibbitRhetoric
அதனாலதான் மேல இருக்கிறவங்க எந்த பணமும் கொடுக்கல போது
- MMetronomeHater
50 வருஷம் நீங்க கட்டுனத தான் பாத்தோமே 😂
- NNorthernExposureVibes
ஏம்பா கண்ணாடி கடன் அதிகமா போய்க்கிட்டே இருக்குமே பரவா இல்லையா விலைவாசி எல்லாம் குறைஞ்சி இருக்குமா பெண்களுக்கு பாதுகாப்பு கிடைச்சிருக்குமா சட்ட ஒழுங்கு கரெக்டா நடந்து இருக்குமா லஞ்சம் வாங்காத அதிகாரிக...
- AAncientWithWifi
தூத்துக்குடி கொத்தனார் கிடைச்சிட்டாரு😂😂
- AAbsurdlyAccurate
மேஸ்திரி சூப்பர் 😂
- AAltAccountMainCharacter
அப்பனும் புள்ளைக்கும் இப்போ இதுதான் வேலை 😂❤❤ எடிட்டிங் கதறல் அருமை😂❤❤
- AAnnotatedAnxiety
ஆமா ஆமா திமுக வந்திருந்தா மறுபடியும் கஞ்சா பாலியல் வன்கொடுமை அதெல்லாம் இன்னும் அதிகரிச்சு 10 லட்சம் கோடி அப்படியே 30 லட்சம் கோடியை மாறி இருக்கும் விஜய் வந்ததுக்கு அப்புறம் தான் தமிழ்நாடு அமைதியா இருக...
- BBriocheByNature
தமீழ்நாட்டைதிமுக குடும்பத்திற்கு பட்டா போட்டிருப்பானுங்க
- TThrowBlanketTheorist
தெளிவான விளக்கம் நன்றி😅
- BBreakALegLiterally
உண்மை தலைவா 🫡👏👏👏👌👍